கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

37

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன.

Join Our WhatsApp Group