இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

42

நாட்டின் வர்த்தக வங்கிகளில் நேற்றைய தினத்தை விட இன்று (05) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

இதன்படி அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 314.8702 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 326.6530 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 338.1376 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி  354.3514 ரூபாவாகவும்  பதிவாகியுள்ளது. 

அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (05.09.2023) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group