ஆசியக் கிண்ணம்: சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை தகுதி

16

இலங்கை நிர்ணயித்த இலக்கை ஆப்கானிஸ்தான் அணி துரத்தத் தவறியதை அடுத்து, ஆசியக் கிண்ணப் போட்டியின் சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றது.

இப்போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இப்போது பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதுகின்றன.

Join Our WhatsApp Group