ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த போட்டியானது இன்றைய தினம் பாகிஸ்தானில் உள்ள Gaddafi மைதானத்தில் நண்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது.