லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு

25

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலையை 145 ரூபாவினால் அதிகரித்து புதிய விலை 3,835 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 59 ரூபாவினால் அதிகரித்து புதிய விலை 1,535 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

Join Our WhatsApp Group