200 வருடத்து பகை ; மிரட்டலாக வெளியான சந்திரமுகி 2 ட்ரெய்லர்

26

சந்திரமுகி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.சந்திரமுகி கதை நடந்த அரண்மனையில் தான் இந்தப் படத்தின் கதையும் நகர்கிறது.

லாரன்ஸ் வேட்டையனாகவும், கங்கனா ரணாவத் சந்திரமுகியாகவும் நடித்திருக்கின்றனர்.மேலும், திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group