பெனால்டியில் வென்றது இந்தியா

28

ஓமானின் சலாலாவில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர்ஹொக்கி ஆசியக் கிண்ண தொடக்க போட்டியில் இந்தியா பெனால்டி ஷூட் அவுட்டில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

முதல்பாதி நேரத்தில் பாகிஸ்தான் 3-2 என முன்னிலை வகித்தது. போட்டி நேர முடிவில் 4-4 என சமனானது

Join Our WhatsApp Group