ஜிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையின் நீர் மட்டம் உயர்வு

35

கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பிலும் லபுகமிலும் 106.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தென் மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக ஜிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Join Our WhatsApp Group