ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் : பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி

20

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் பங்களாதேஷ் அணியை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொள்ளவுள்ளது.

இந்த போட்டியானது பாகிஸ்தானில் உள்ள Gaddafi மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பக மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது.

Join Our WhatsApp Group