நிலவில் 100 மீட்டர் தூர பயணத்தை கடந்த பிரக்யான் ரோவர்- இஸ்ரோ அறிவிப்பு

38

ஆதித்யா எல்1 வெற்றி கொண்டாட்டத்திற்கு மத்தியில் இஸ்ரோ டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 திட்டத்தின் லேண்டரும், ரோவரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா எல்1 வெற்றி கொண்டாட்டத்திற்கு மத்தியில் இஸ்ரோ டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 100 மீட்டருக்கு மேல் சென்றும், ரோவர் பயணத்தை தொடர்வதாக இஸ்ரோ தகவல்.

இதற்கிடையே, நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 திட்டத்தின் லேண்டரும், ரோவரும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இன்னும் ஒரு சில தினங்களில் நிலவில் இருக்கும் ரோவரை உறங்க வைக்கும் பணிகள் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group