சுமார் 400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவில்

41

அவசரகால கொள்வனவுகளின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடன் திட்டங்களின் கீழ் பெறப்பட்ட 378 மருந்துகள் வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால், மருத்துவமனைகளில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்றார்.

Join Our WhatsApp Group