ஆசிய கிண்ணம் போட்டி 2023: முடிவே இல்லாமல் முடிந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி

24

ஆசிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கனமழையால் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முடிவு எடுக்கப்படாததால் இந்திய அணி அடுத்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

Join Our WhatsApp Group