ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் மேலும் மூன்று பொலிஸ் அதிகாரிகள் கைது

73

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது ராஜன் ராஜகுமாரி என்ற பணிப்பெண் உயிரிழந்ததார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பொலிஸ் சர்ஜன்ட்கள் மற்றும் ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெ ரியவருகிறது

Join Our WhatsApp Group