பஸ் கட்டணங்கள் 4 வீதம் அதிகரிப்பு; நாளை முதல் அமுல்

36

நாட்டில் நாளை சனிக்கிழமை (2) முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 4% அதிகரிக்கப்படவுள்ளதாக பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Join Our WhatsApp Group