கொள்கலன் போக்குவரத்து கட்டணம் ஐந்து வீதத்தால் அதிகரிப்பு

31

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, குறித்த கட்டணம் 5 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. இதற்கிணங்கவே இந்த கட்டண அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group