அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான பிரேரணை : 6, 7,8 ஆம் திகதிகளில் விவாதம்

65

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை செப்டம்பர் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு செப்டம்பர் 08 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக – பாராளுமன்றத் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group