ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம் மானகே, மூன்று வருட காலத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு முன்னர், பேராசிரியர் மானகே பட்டப்படிப்புப் பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றினார். -PMD
With immediate effect, President Ranil Wickremesinghe has appointed Senior Professor Pathmalal M. Manage as the Vice Chancellor of the Sri Jayawardenepura University for a three-year term. Prior to this appointment, Prof. Manage was serving as the Dean of the Faculty of Graduate Studies – PMD