துருக்கியில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

20

துருக்கி நாட்டில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கம் நிலத்தடியில் 12 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் 5.5 ரிக்டர் அளிவில் பதிவாகியதாகவும் கூறப்படுகிறது.மேலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை .

Join Our WhatsApp Group