சாரதிகள் பற்றாக்குறை: 3 ரயில் சேவைகள் இன்று காலை ரத்து

14

மூன்று ரயில் சேவைகள் இன்று காலை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் இயந்திர உதவி சாரதிகளுக்கு நிலவும் பற்றாக்குறையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று (25) மாலையும் நான்கு ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தன

Join Our WhatsApp Group