இலங்கையில் வெளியீட்டுக்கு தயாராகும் ‘சொப்பன சுந்தரி’

23

மாதவன் மஹேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சொப்பன சுந்தரி’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

பல குறும்படங்கள் மூலமாக இலங்கைத் திரைத்துறையினரின் கவனத்தைத் தன் பக்கம் திசை திருப்பியவர் இயக்குநர் மாதவன் மகேஸ்வரன்.

இவரின் இயக்கத்தில் 2017ம் ஆண்டில் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பல சவால்களைத் தாண்டி அடுத்த மாதம் திரைக்கு வருகின்றது.

இந்நிலையில், ‘சொப்பன சுந்தரி’ ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Join Our WhatsApp Group