இலங்கையில் மீண்டும் ரஜினிகாந்த்

37

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இன்று இலங்கை வந்தார். மாலைத்தீவில் விடுமுறையை கழித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிது நேரம் தரித்துச் சென்றார்.
விமான நிலைய பணிப்பெண்கள் இவரை வரவேற்று (gold route) விருந்தினர் அறைக்கு அழைத்து வந்தனர்.

Join Our WhatsApp Group