இன்றைய நாணய மாற்று விகிதம்

28

இன்று புதன்கிழமை (ஜூலை 26)  மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 323.6999 ஆகவும் விற்பனை விலை ரூபா 337.1774 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (26.07.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:-

Join Our WhatsApp Group