ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்

17

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கிப் புறப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

Join Our WhatsApp Group