ரயில்வேயின் மறுசீரமைப்புக்காக நிபுணர் குழு

14

இலங்கை புகையிரத சேவையை பூரணமாக மறுசீரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சரவை பணிப்புரை விடுத்துள்ளது.

Join Our WhatsApp Group