பிம்ஸ்டெக் பொதுச் செயலாளருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

15

பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் டென்சின் லெக்பெல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பொதுச் சுகாதார மேம்பாடு குறித்து கலந்துரையாடினார்.

பொதுச் சுகாதாரத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர், நாளாந்த அமைச்சர்கள் மட்டக் கூட்டங்களின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Join Our WhatsApp Group