ச.தோ.ச : இந்திய முட்டைகள் இன்று முதல் 35 ரூபா

18

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று (25) முதல் உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அனைத்து லங்கா சதொச நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் 35 ரூபா என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதோடு, பொதி செய்யப்பட்ட முட்டைகள் 40 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Join Our WhatsApp Group