கொழும்பு கோட்டையில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் : பதற்றம்

22

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பல தொழிற்சங்கங்கள் இணைந்து தற்போது ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதனால், காலி முகத்திடல் நுழைவு வீதி லோட்டஸ் வீதி சந்தியில் இருந்து போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவும் நிலையில் பாதுகாப்புப்ப படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Join Our WhatsApp Group