ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, இலங்கையின் மறுசீரமைப்புகளின் போதான நியாயமான படுகடன் பரிகாரத்தை உறுதி செய்வதில் ஐ.நாவின் உதவி குறித்து ஆராய்ந்தார். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்திற்கான திட்டங்களையும் ஜனாதிபதி இதன்போது முன்வைத்தார் – PMD

United Nations Resident Coordinator, Marc-Andre Franche, met with President Ranil Wickremesinghe yesterday, to discuss UN’s assistance in ensuring fair debt treatment during Sri Lanka’s restructuring process. The President also presented plans for development & reconciliation in the North & East regions of the country – PMD
