கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள oppenheimer திரைப்படம் கடந்த 21ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை கவர்ந்துள்ள இத்திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் oppenheimer திரைப்படத்தை நடிகர் அஜித்குமாரின் குடும்பத்தார் திரையரங்கில் கண்டு ரசித்தனர்.
சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் அஜித்குமாரின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகிய மூவரும் படத்தை பார்த்தனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.