மீன்களின் விலை ஆகஸ்ட் மாதத்திற்குள் ஓரளவு குறையும்

23

அதிகரித்துள்ள மீன்களின் விலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஓரளவு குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் மீன் விலை ஓரளவு குறைந்திருந்த போதிலும், தற்போது நிலவும் காலநிலை காரணமாக மீன்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்தார்.

Join Our WhatsApp Group