மியான்மாரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.4ஆக பதிவு

14

மியான்மரில் 90 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர் சேதமோ இல்லை என தகவல்.
மியான்மரில் நேற்று இரவு 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரவித்துள்ளது.

இது மியான்மரில் இருந்து 94.11 கி.மீ தொலைவில், 90 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர் சேதமோ இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Join Our WhatsApp Group