பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
எதிர்பார்த்தபடி, இலங்கை இரண்டு மாற்றங்களைச் செய்தது, விஷ்வா பெர்னாண்டோவுக்குப் பதிலாக டில்ஷான் மதுஷங்க டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றார், மேலும் கசுன் ராஜிதவுக்குப் பதிலாக அசித்த பெர்னாண்டோ களமிறங்கினார்.