நோர்வே தூதரகத்திற்கு பூட்டு

23

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம், இலங்கை மற்றும் மாலைதீவுடனான இருதரப்பு உறவுகளை கையாளும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group