நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டரை ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் மடோன் அஸ்வின் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி இப்படத்திற்கு ‘வானவன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.பல பிரபலங்கள் இணைந்திருக்கும் இந்த திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.