எகிப்து அரபுக் குடியரசின் 71 ஆவது தேசிய தினத்தில்அரசியல் பிரமுகர்கள் (படங்கள்)

22

எகிப்து அரபுக் குடியரசின் 71 ஆவது தேசிய தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் இலங்கைக்கான எகிப்து தூதுவர் மாஜித் முஸ்லிஹ் அவர்களின் அழைப்பை கௌரவிக்கும் வகையில் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹ்மத் கலந்து சிறப்பித்தார்.

Join Our WhatsApp Group