இலங்கையில் இடம்பெற்று வரும் இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் இன்று (23) இடம்பெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.