63 வகையான மருந்துகள் தரமற்றவை – பரிசோதனையில் உறுதி

21

சுகாதார அமைச்சின் இந்த வருடத்தின் மருந்து தரப்பரிசோதனையில் 63 மருந்துகள் தரமற்றவை என தெரிய வந்தள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இத்தரமற்ற மருந்துகள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group