வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் ஆடிப்பூர பாற்குட விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்றைய தினம்(22) கலந்து கொண்டார்.
ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆலயத்திலுள்ள குறைபாடுகள் குறித்தும் ஆலய பொறுப்பாளர்களிடம் கேட்டறிந்தார்.அங்கு கூடியிருந்த பக்தர்களுடன் சிநேகபூர்வமான கலந்துரையாடலிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது ஈடுபட்டார்.






