தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி

46

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் பாதுகாப்பிற்காக என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் ஒரு லீற்றருக்கு 25 ரூபா வரி விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது

Join Our WhatsApp Group