எல்.டி .டி .ஈ முன்னாள் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு

73

1996 ஆம் ஆண்டு 91 பேரை பலிகொண்ட மத்திய வங்கி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் செல்லையா நவரத்தினம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெற்றுள்ளார்.

மேலும் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த 18ஆம் திகதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Join Our WhatsApp Group