அமெரிக்காவில் டென்னிஸ் பந்தின் அளவுக்கு ஆலங்கட்டி மழை

66

வாஷிங்டன் : அமெரிக்காவின் மிச்சிங்கன் மாகாணத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் கார் கண்ணாடிகள், வீட்டின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. ஒவ்வொரு ஆலங்கட்டியும் டென்னிஸ் பந்தின் அளவுக்கு இருந்ததாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Join Our WhatsApp Group