ஹிஜாப் அணியாமல் இருந்த நடிகைக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை

23

பொது இடத்தில் ஹிஜாப் அணியாமல் தலையில் குல்லாய் அணிந்த காரணத்துக்காக ஈரானில் ஒரு நடிகைக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஃப்சனாஹ் பாயேகன் என்ற 61 வயது நடிகைக்கு மனநிலை சரியில்லை என்று அவருக்கு வாரந்தோறும் மனோதத்துவ சிகிச்சையளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group