மொனராகலையில் சிறிய நில அதிர்வு :2.6 ரிச்டர்

42

மொனராகலை பகுதியில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. ரிக்ஸ்டர் அளவுகோலில் 2.6 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவானதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 9.06 மணியளவில் இந்த சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. இலங்கையின் கம்பளைப் பகுதியில் கடைசியாக ஒரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது, இது ரிச்டர் அளவுகோலில் 2 ஆக பதிவாகியுள்ளது

Join Our WhatsApp Group