மணிப்பூர்: வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் வீட்டை பெண்கள் எரித்தனர் (வீடியோ)

16

மணிப்பூர் வைரல் வீடியோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் வீட்டை இம்பாலில் பெண்கள் நேற்று ஜூலை 20ஆம் தேதி எரித்தனர். இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பச்சை நிற சட்டை அணிந்து, பெண்ணை பிடித்திருந்த முக்கிய குற்றவாளி சரியான அடையாளம் காணப்பட்டதன் பின்னர் இன்று காலை அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் Huirem Herodas Meitei (32 வயது) Pechi Awang Leikai: அரசாங்க வட்டாரங்கள்

(படம் 1: வைரல் வீடியோவிலிருந்து ஸ்கிரீன்கிராப், படம் 2: சந்தேக நபர் காவலில்)

Join Our WhatsApp Group