இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சற்று நேரத்துக்கு முன் கைச்சாத்திடப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முன்னிலையில், இந்த ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.