இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கௌதம் அதானிவுடன் சந்திப்பு

77

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் கௌதம் அதானி. ”கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தி, 500 மெகாவாட் காற்றாலை திட்டம், மற்றும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான எமது புதுப்பித்தல் ஆற்றல் நிபுணத்துவத்தை விரிவுபடுத்துதல் உட்பட இலங்கையின் கவர்ச்சிகரமான திட்டங்கள் குறித்து கலந்துரையாட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தமைக்கு பெரும் கௌரவம்” என்று தெரிவித்திருக்கிறார் கௌதம் அதானி…

Join Our WhatsApp Group