மேஷம்
தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
- அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
- பரணி : அறிமுகம் ஏற்படும்.
- கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
உறவுகளுடன் இருந்துவந்த வருத்தங்கள் குறையும். சிந்தனைத் திறன் விரிவடையும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். உடல் அளவில் இருந்துவந்த சோர்வு குறையும். வியாபார பணிகளில் சுமூகமான சூழல் அமையும். குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
- கிருத்திகை : வருத்தங்கள் குறையும்.
- ரோகிணி : சுமூகமான நாள்.
- மிருகசீரிஷம் : வரவுகள் கிடைக்கும்.
மிதுனம்
மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். பெருமை நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
- மிருகசீரிஷம் : தெளிவு பிறக்கும்.
- திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
- புனர்பூசம் : கவனம் வேண்டும்.

கடகம்
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தனவரவுகள் அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும். கல்வியில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். மேன்மை உண்டாகும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
- புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.
- பூசம் : வரவுகள் மேம்படும்.
- ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
சிம்மம்
எதிலும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படவும். வேலையாட்களால் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சூழ்நிலை அறிந்து செயல்படவும். தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
- மகம் : சிந்தித்துச் செயல்படவும்.
- பூரம் : அனுபவம் ஏற்படும்.
- உத்திரம் : ஆலோசனை கிடைக்கும்.
கன்னி
உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பிறமொழி பேசும் மக்களால் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். நெருக்கமானவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தெளிவு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
- உத்திரம் : உதவிகள் தாமதமாகும்.
- அஸ்தம் : நெருக்கடிகள் குறையும்.
- சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
துலாம்
மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். காணாமல் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். உடல் தோற்றத்தில் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வர்த்தக துறையில் மேன்மை ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். கவனம் வேண்டிய நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
- சித்திரை : கவலைகள் குறையும்.
- சுவாதி : மாற்றம் உண்டாகும்.
- விசாகம் : செல்வாக்கு மேம்படும்.
விருச்சிகம்
மனதளவில் உத்வேகம் உண்டாகும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். மறைமுக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிரமம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
- விசாகம் : அனுகூலம் ஏற்படும்.
- அனுஷம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
- கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.
தனுசு
சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் புரிதல் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
- மூலம் : சோர்வு நீங்கும்.
- பூராடம் : சாதகமான நாள்.
- உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
மகரம்
சிந்தனைகளில் கவனம் வேண்டும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். சமூகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். கணிதத்துறைகளில் விவேகம் வேண்டும். வியாபார முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பொழுதுபோக்கு விஷயங்களால் விரயம் ஏற்படும். உத்தியோக பணிகளில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உழைப்பு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
- உத்திராடம் : கவனம் வேண்டும்.
- திருவோணம் : புரிதல் மேம்படும்.
- அவிட்டம் : விரயம் ஏற்படும்.
கும்பம்
சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். தாயார் வழியில் ஆதரவு ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். விவசாய பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். உயர்கல்வியில் புதிய தேடல் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்ப்பு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
- அவிட்டம் : ஆதரவான நாள்.
- சதயம் : பொறுப்புகள் கிடைக்கும்.
- பூரட்டாதி : தேடல் ஏற்படும்.
மீனம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர் வகையில் நன்மை ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். பாராட்டு கிடைக்கும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
- பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
- உத்திரட்டாதி : தேவைகள் நிறைவேறும்.
- ரேவதி : முதலீடுகள் அதிகரிக்கும்.