சற்று நேரத்துக்கு முன் இந்தியா புறப்பட்டார் ஜனாதிபதி

58

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக சில நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு புறப்பட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு தொடர்புகளின் 75 ஆண்டு பூர்த்தியையொட்டி இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பரஸ்பர நலன்களை ஆராயவும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். – PMD

President Ranil Wickremesinghe departed on a two-day visit to India a short while ago, at the invitation of PM Narendra Modi. Marking the 75th anniversary of diplomatic relations between the two countries, the President is scheduled to meet Indian President Smt. Droupadi Murmu & hold discussions with PM Narendra Modi & other dignitaries during his visit to enhance bilateral relations & explore mutual interests – PMD

Join Our WhatsApp Group