ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (20) பிற்பகல் இந்தியா செல்லவுள்ளார். ஜனாதிபதி வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவரது கீழ் அமைச்சுக்களை மேற்பார்வையிட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,இராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு அமைச்சராகவும், ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராகவும் பணியாற்றுவார்கள். – PMD
President Ranil Wickremesinghe will depart this afternoon (20) for a two-day official visit to India. During his absence, several ministers have been appointed to oversee ministries under the President. Accordingly, State Ministers Pramitha Bandara Tennakoon will serve as the Minister of Defence & Shehan Semasinghe as the Minister of Finance, Economic Stabilization and National Policy – PMD