நாட்டின் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை 22 கரட் தங்கம் ஒரு பவுன் 154,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் 167,000 ரூபாவாகவும் காணப்பட்டது. இன்று 22 கரட் தங்கம் 157,250 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் 170,000 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.